ஏஜென்ட் டீனாவாக முதலில் நடிக்கவிருந்த சீரியல் நடிகை! யார் தெரியுமா ?

By Dhiviyarajan Dec 19, 2022 10:00 AM GMT
Report

விக்ரம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்த வருடம் ஜூன் 3 -ஆம் தேதி வெளியானது விக்ரம் திரைப்படம். இதில் உலகநாயகன் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன் என பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்திருப்பார். விக்ரம் திரைப்படம் உலகமெங்கும் 450 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது.

ஏஜென்ட் டீனாவாக முதலில் நடிக்கவிருந்த சீரியல் நடிகை! யார் தெரியுமா ? | Actress Devi Priya About Agent Tina Role

ஏஜென்ட் டீனா

விக்ரம் படத்தில் ஏஜென்ட் டீனா கதாபாத்திரம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது . அதற்கு காரணம் அவருக்கு படத்தில் அமைந்திருந்த சண்டை காட்சிகள் தான். அந்த ரோலில் முதலில் நடிக்க இருந்தது சீரியல் நடிகை தேவிப்பிரியா என தெரியவந்திருக்கிறது.

நடிகை தேவிப்பிரியா பல சீரியலில் நடித்து வருகிறார். மேலும் இவர் நிறைய படங்களில் டப்பிங் ஆர்டிஸ்ட் மற்றும் நடிகையாகவும் நடித்துள்ளார்.

ஏஜென்ட் டீனாவாக முதலில் நடிக்கவிருந்த சீரியல் நடிகை! யார் தெரியுமா ? | Actress Devi Priya About Agent Tina Role

சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் "விக்ரம் படத்தில் வரும் 'ஏஜென்ட் டினா' என்னும் கதாபாத்திரத்தை நான் நடிக்க வேண்டியது. மேலும் இந்த படத்திற்கு டப்பிங் ஆடிஷன் சென்றேன்.”

”அப்போது டீனா ரிப்போர்டிங் சார் என்னும் வசனத்தை பேசும் போது. என்னுடைய குரல் வளம் சரியாக இல்லாத காரணத்தால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. இதனால் மிகுந்த விதனை அடைந்தேன்" என கூறினார். 

ஏஜென்ட் டீனாவாக முதலில் நடிக்கவிருந்த சீரியல் நடிகை! யார் தெரியுமா ? | Actress Devi Priya About Agent Tina Role

மூன்று நாட்கள் வசூலில் பல்லாயிரம் கோடிகளை கடந்த அவதார்.. எவ்வளவு தெரியுமா

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US