மலையாள சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிகை ஜோதிகா! வெளியான அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
ஜோதிகா
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை ஜோதிகா.
முன்னணி நடிகரான நடிகர் சூர்யாவை ஜோதிகா கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார்.
பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க அரம்பித்துள்ளார். அதன்படி கடைசியாக அவர் நடிப்பில் உடன்பிறப்பபே திரைப்படம் வெளியாகியிருந்தது.
பர்ஸ்ட் லுக் போஸ்டர்
இந்நிலையில் மலையாள நடிகர் மம்மூட்டி ஜோடியாக நடிகை ஜோதிகா நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.
அதன்படி தற்போது காதல் என்ற பெயரில் அப்பட உருவாகவுள்ளதாக அதிகாரபூர்வ போஸ்டருடன் அறிவித்துள்ளார் நடிகர் மம்மூட்டி.
விக்ரம் - பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தில் இணைந்த முக்கிய நடிகர்
![பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை!](https://cdn.ibcstack.com/article/9f204dfb-1efc-4d49-ab09-bcb537cc1a5f/25-67aad7ba7c076-sm.webp)
பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை! IBC Tamilnadu
![புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு](https://cdn.ibcstack.com/article/6287e505-7107-449a-b1a8-76c95abee052/25-67ab40f0969e8-sm.webp)
புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு News Lankasri
![இந்த நட்சத்திரத்தில் பிறந்தவங்க பயமே அறியாதவர்களாக இருப்பார்களாம்.. நீங்க என்ன நட்சத்திரம்?](https://cdn.ibcstack.com/article/342c600b-996a-4b6b-b153-b646bf72b80a/25-67ab9acc7ed3d-sm.webp)