இயக்குநர் அட்லீயின் திருமணத்தில் ஜோடியாக பிரபல நடிகருடன் கலந்து கொண்ட நடிகை நயன்தாரா! புகைப்படத்துடன் இதோ
அட்லீ
தமிழ் சினிமாவின் டாப் இயக்குநராக திகழ்ந்து வருபவர் இயக்குநர் அட்லீ, இவர் இயக்கத்தில் இதுவரை வெளியான அனைத்து திரைப்படங்களும் பிளாக் பஸ்டர் தான்.
அதன்படி விஜய்யின் பிகில் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு அட்லீ பாலிவுட் பக்கம் சென்று விட்டார்.
அங்கு சூப்பர் ஸ்டார் நடிகராக உள்ள ஷாருக் கானின் ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பதாக சொல்லப்படுகிறது.
நயன்தாரா
இந்நிலையில் இயக்குநர் அட்லீ கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகை பிரியாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தில் நடிகை நயன்தாரா நடிகர் அர்யாவுடன் ஜோடியாக கலந்து கொண்டுள்ளார்.
இவர்கள் இருவரும் அட்லீ இயக்கத்தில் ராஜா ராணி திரைப்படத்தில் ஜோடியாக நடித்தது அனைவரும் அறிந்த விஷயம். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
பிளாக் பஸ்டர் திரைப்படங்களை தயாரித்த பிரம்மாண்ட நிறுவனம், அஜித் படத்தை தயாரித்தால் முடப்பட்டதா