47 வயதில் குழந்தை பெற்றெடுத்த நடிகை ரேவதியின் ஒரே மகளை பார்த்துள்ளீர்களா.. அழகிய புகைப்படம்
நடிகை ரேவதி
தமிழ் சினிமாவில் பிரபலமான மூத்த முன்னணி நடிகைகளில் ஒருவர் ரேவதி. இவர் நடிப்பில் வெளிவந்த தேவர் மகன், மகளீர் மட்டும், புன்னகை மன்னன் ஆகிய படங்கள் இன்றும் பலருடைய மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
நடிகை ரேவதி பிரபல நடிகர் சுரேஷ் சந்திரா மேனனை 1986ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 27 வருடங்கள் கழித்து 2013ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டனர்.
ரேவதி மகள்
இதன்பின் நடிகை ரேவதி கடந்த 2018ஆம் ஆண்டு தனக்கு 5 வயதில் மஹீ எனும் ஒரு பெண் குழந்தை இருப்பதாக கூறினார். இது பலருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விளக்கம் அளித்த நடிகை ரேவதி, நான் டெஸ்ட் டியூப் வழியாக தான் கருவுற்றேன். பின் நான் பெண் குழந்தையை பெற்றெடுத்தேன். ஆனால், அனைவரும் இவளை நான் தத்து எடுத்து பிள்ளை என நான் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். நான் பெற்றெடுத்த குழந்தை தான் அவள் என்று கூறினார்.
ரேவதி தனது மகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்..


மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
