கைக்குழந்தை உடன் நடிகை ரோஜா! அப்போதே எப்படி இருக்கிறார் பாருங்க
நடிகை ரோஜா அவரது மகள் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.
ரோஜா
நடிகை ரோஜா 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட பல மொழிகளில் டாப் ஹீரோக்கள் உடன் நடித்து இருக்கிறார்.
ரோஜா இயக்குனர் செல்வமணியை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்ட நிலையில் தற்போது ஆந்திர அரசியலில் முக்கிய நபராக இருந்து வருகிறார். அவர் ஆந்திராவின் சுற்றுலா துறை அமைச்சராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
மகள் போட்டோ
இந்நிலையில் இன்று ரோஜாவின் மகள் அன்ஷு மாலிகாவின் பிறந்தநாள் என்பதால் போட்டோவுடன் வாழ்த்து கூறி இருக்கிறார்.
கைக்குழந்தையுடன் இருக்கும் போட்டோ தொடங்கி தற்போது அவர் வளர்ந்து பெரிய பெண்ணாக இருக்கும் போட்டோவையும் வெளியிட்டு இருக்கிறார்.


வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
