நடிகை ஸ்ருதி ஹாசன் வைத்துள்ள சொகுசு கார்கள்.. இதோ பாருங்க
ஸ்ருதி ஹாசன்
உலகநாயகன் கமல் ஹாசனின் மூத்த மகள் நடிகை ஸ்ருதி ஹாசன் என்பதை அனைவரும் அறிவோம். இவர் இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர்.
இந்திய திரைப்படங்கள் மட்டுமின்றி தற்போது ஹாலிவுட் வரை சென்று விட்டார். ஆம், ஸ்ருதி ஹாசன் நடித்துள்ள ஹாலிவுட் திரைப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் கூட வெளிவந்தது. விரைவில் அப்படம் திரைக்கு வரவிருக்கிறது.
மேலும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் சலார். பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் பிரபாஸ் நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் மாதம் திரைக்கு வருகிறது.
சொகுசு கார்கள்
இந்நிலையில், நடிகை ஸ்ருதி ஹாசன் பயன்படுத்தும் சொகுசு கார்கள் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அது என்னென்ன கார்கள் என்று பார்க்கலாம் வாங்க.
Toyota Fortuner இதன் விலை ரூ. 33 லட்சம் வரை இருக்குமாம். Range Rover Sport இதனுடைய விலை மட்டுமே ரூ. 1.64 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
அதே போல் ஸ்ருதி ஹாசன் பயன்படுத்து மற்றொரு கார் Mercedes-Benz E-Class. இந்த காரின் விலை ரூ. 75 லட்சம் இருக்கும் என்கின்றனர். இவை தான் ஸ்ருதி ஹாசன் பயன்படுத்தி வரும் சொகுசு கார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
