மாஸ் நடிகருடன் இணையும் திரிஷா.. அப்போ அஜித்தின் விடாமுயற்சி?
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை திரிஷா. இவர் நடிப்பில் வெளிவந்த பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 பாகங்கள் நல்ல வசூல் செய்தது.
இப்படத்தை தொடர்ந்து திரிஷா விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ படத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் மலையாளத்தில் வெளியான 2018 படத்தின் மூலம் முன்னணி நடிகராக மாறியுள்ளார் டொவினோ தாமஸ்.
இதையடுத்து இவர் நடிக்கவிருக்கும் ஐடென்டிடி என்ற படத்தில் ஹீரோயினாக திரிஷா நடிக்கவுள்ளார். இப்படத்தை அகில் பால் மற்றும் அனாஸ்கான் இந்த படத்தை இயக்கி வருகின்றனர்.
அஜித்தின் விடாமுயற்சி படத்தில் திரிஷா நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. ஆனால் இன்னமும் இப்படத்தின் ஷூட்டிங் நடிக்காமல் இருக்கிறது. இதனால் திரிஷா விடாமுயற்சி படத்தில் நடிப்பாரா என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.
குந்தவை ரோலில் முதல் முதலாக நடிக்கவிருந்தது இந்த நடிகையாக?..தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க

சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் குடும்பம்! சுற்றுலா சென்றபோது 4 பேரும் உயிரிழந்த பரிதாபம் News Lankasri

15 நாள் காதலன் வீட்டிலும், 15 நாள் கணவர் வீட்டிலும்.., மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய கணவர் News Lankasri
