சித்தார்த் உடன் காதலா.. அதிதி ராவ் அப்படி ஒரு ரியாக்‌ஷனிலேயே கொடுத்த பதில்

By Parthiban.A May 22, 2023 06:00 PM GMT
Report

காற்று வெளியிடை படத்தின் மூலமாக பாப்புலர் ஆனவர் அதிதி ராவ். அதற்கு பிறகு தமிழில் பல படங்களில் நடித்து இருக்கிறார் அவர்.

ஏற்கனவே விவாகரத்து ஆன அதிதி ராவ் தற்போது நடிகர் சித்தார்த் உடன் காதலில் இருக்கிறார் என கூறப்படுகிறது. சித்தார்த்தும் விவாகரத்து ஆனவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சித்தார்த் உடன் காதலா.. அதிதி ராவ் அப்படி ஒரு ரியாக்‌ஷனிலேயே கொடுத்த பதில் | Aditi Rao Reacts To Love With Siddharth News

அதிதி கொடுத்த ரியாக்ஷ்ன்

அதிதி ராவ் மற்றும் சித்தார்த் இருவரும் ஜோடியாக இருக்கும் பல புகைப்படங்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றது. ஆனால் அவர்கள் ஓப்பனாக எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் 'சித்தார்த்தை காதலிக்கிறீர்களா' என கேட்டபோது அதிதி முகத்தை மூடிக்கொண்டு வெட்கப்பட்டுவிட்டு சென்றுவிட்டாராம்.

இந்த ரியாக்ஷனுக்கு என்ன அர்த்தம் என்று தான் தற்போது எல்லோரும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.  

சித்தார்த் உடன் காதலா.. அதிதி ராவ் அப்படி ஒரு ரியாக்‌ஷனிலேயே கொடுத்த பதில் | Aditi Rao Reacts To Love With Siddharth News

விஜய் உடன் சின்ன ரோலில் நடித்திருக்கும் வெங்கட் பிரபு! என்ன படம் தெரியுமா? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US