விக்ரம் படத்தால் ஏஜெண்ட் டினாவிற்கு கிடைத்த மிக பெரிய வாய்ப்பு ! சூப்பர் ஸ்டார் திரைப்படத்திலா?

By Jeeva Sep 05, 2022 10:20 AM GMT
Report

விக்ரம் 

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குயர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று பிளாக் பஸ்டர் வெற்றியடைந்தது.

அப்படத்தில் நடித்த நட்சத்திரங்கள் அவரின் கதாபாத்திரங்களாக பெரியளவில் பேசப்பட்டனர். அந்த வகையில் ஏஜெண்ட் டினா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ஆச்சர்யபடுத்தியவர் வசந்தி.

விக்ரம் படத்தால் ஏஜெண்ட் டினாவிற்கு கிடைத்த மிக பெரிய வாய்ப்பு ! சூப்பர் ஸ்டார் திரைப்படத்திலா? | Agent Tina In Super Star Movie

விக்ரம் படத்தின் சிறிய அதிரடி காட்சியில் நடித்து பிரமிக்க வைத்திருந்தார். மேலும அவருக்கு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைப்பதாக தகவல் பரவின.

ஏஜெண்ட் டினா

இந்நிலையில் தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் Christopher அப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ஏஜெண்ட் டினா புகழ் வசந்தி நடித்து வருகிறார்.

அப்படத்தின் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படமும் தற்போது வெளியாகியுள்ளது. 

விக்ரம் படத்தால் ஏஜெண்ட் டினாவிற்கு கிடைத்த மிக பெரிய வாய்ப்பு ! சூப்பர் ஸ்டார் திரைப்படத்திலா? | Agent Tina In Super Star Movie

பிக்பாஸ் 6வது சீசனில் புதியதாக திருமணம் செய்த இந்த சீரியல் நடிகையா

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US