சிம்புவுடன் இணையும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. எதிர்பார்க்காத ஒன்று

simbu divorce dhanush rajinikanth aiswarya dhanush
By Kathick Mar 11, 2022 03:33 AM GMT
Report

தனுஷ் - ஐஸ்வர்யா

சமீபத்தில் வெளிவந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ஜோடியின் விவாகரத்து தான்.

சிம்புவுடன் இணையும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. எதிர்பார்க்காத ஒன்று | Aishwarya Dhanush To Join Hands With Simbu

இது வெறும் கணவன் மனைவி சண்டை தான், இருவரும் மீண்டும் இணைந்து விடுவார்கள் என்று தகவல் வெளியானது.

ஆனால் அது குறித்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பு வெளியாகவில்லை. விவாகரத்து பின் மீண்டும் இயக்கத்தில் கவனத்தை செலுத்தி வருகிறாராம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

சிம்புவுடன் இணையும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. எதிர்பார்க்காத ஒன்று | Aishwarya Dhanush To Join Hands With Simbu

சிம்புவுடன் இணையும் ஐஸ்வர்யா

இந்நிலையில் ஐஸ்வர்யா அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்க தயாராகி வருவதாகவும், அதில் நடிகர் சிம்பு நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

பொறுத்திருந்து பார்ப்போம் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகுமா என்று.. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US