அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் ஆக எனக்கு ஆசையா?- பத்திரிக்கையாளர் கேள்விக்கு ஐஸ்வர்யா பதில்

By Yathrika Nov 02, 2022 12:40 PM GMT
Report

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமாவில் சிறந்த நாயகி என்ற பெயரை அவ்வளவு எளிதாக பெற்றுவிட முடியாது. அந்த அளவிற்கு அவர்கள் நடிப்பிலும் தரமான படங்கள் கொடுப்பதில் வெற்றிப் பெற்றால் தான் மக்கள் கொண்டாடுவார்கள்.

அப்படி சிறுசிறு படங்களாக இருந்தாலும் கதை நன்றாக இருந்தால் நடிப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். டிரைவர் ஜமுனா, கிரேட் இந்தியன் கிச்சன் போன்ற படங்களில் இவர் நடித்து முடித்துள்ளார். இதில் டிரைவர் ஜமுனா வரும் 11ம் தேதி வெளியாக இருக்கிறது.

அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் ஆக எனக்கு ஆசையா?- பத்திரிக்கையாளர் கேள்விக்கு ஐஸ்வர்யா பதில் | Aishwarya Rajesh About Next Lady Super Star Tag

அடுத்த லேடி சூப்பர் ஸ்டார்

இப்பட புரொமோஷனில் கலந்துகொண்ட நடிகை ஐஸ்வர்யாவிடம், அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் ஆகும் நோக்கத்தில் சோலோ நாயகியாக படங்கள் தேர்வு செய்து நடிக்கிறீர்களா என கேட்டுள்ளனர்.

அதற்கு அவர், ஏங்க இது என்ன வம்பா இருக்கு? நான் எதையும் திட்டமிட்டு செய்யவில்லை. எப்பவுமே லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தான். கதாநாயகன் இல்லாமல் படம் வேண்டாம் என்று நான் முடிவு செய்துநடிக்கவில்லை.

நல்ல கதையுள்ள படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன், அது இப்படி அமைகிறது என்று கூறியுள்ளார்.

அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் ஆக எனக்கு ஆசையா?- பத்திரிக்கையாளர் கேள்விக்கு ஐஸ்வர்யா பதில் | Aishwarya Rajesh About Next Lady Super Star Tag

ரவீந்தர்-மகாலட்சுமி வாங்கிய புதிய கார், செம காரா இருக்கே- வீடியோவுடன் இதோ 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US