அண்ணன் பாசம்.. ஐஸ்வர்யா ராஜேஷ் பிக் பாஸ் மணிகண்டனுக்காக செய்திருக்கும் விஷயம்
பிக் பாஸ் மணி
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார். இதற்கு முன்பு அவர் விஜய் டிவியின் பல கேம் ஷோக்களில் கலந்து கொண்டிருந்தாலும் பிக் பாஸ் தான் அவரை அதிகம் பாப்புலர் ஆக்கி இருக்கிறது.
முதலில் இருக்கும் இடம் தெரியாமல் இருந்த மணிகண்டன் ஷோவில் சமீப வாரங்களாக தான் வெளியில் தெரிகிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் போட்ட ட்விட்
இந்நிலையில் இந்த வாரம் முதல் முறையாக மணிகண்டன் நாமினேஷன் லிஸ்டிலும் இடம்பிடித்து இருக்கிறார். அதனால் டேஞ்சர் சோனில் அவர் இருக்கிறாரா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
இந்நிலையில் தற்போது மணிகண்டனுக்கு ஆதரவாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ட்விட் செய்திருக்கிறார். எல்லோரும் மணிகண்டனுக்கு ஹாட்ஸ்டாரில் வாக்களியுங்கள் என அவர் கேட்டிருக்கிறார்.
Pls show ur support and love to my brother @Manikan97622480 ??? pic.twitter.com/0nXjJvFJx2
— aishwarya rajesh (@aishu_dil) November 22, 2022
நடிகை ஸ்ரீபிரியா வீட்டில் நேர்ந்த துக்கம்- கடும் சோகத்தில் குடும்பம், புகைப்படத்துடன் இதோ

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
