சிறந்த நாயகியாக வலம் வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?- லேட்டஸ்ட் க்ளிக்
ஐஸ்வர்யா ராஜேஷ் பயணம்
தமிழ் சினிமாவில் இருக்கும் திறமையான கலைஞர்கள் இருக்கையில் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி டாப் நாயகியாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அப்பா தெலுங்கில் 50 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார், அவரது தாத்தா அமர்நாத்தும் ஒரு நடிகர் ஆவார்.
2011ம் ஆண்டு அவர்களும் இவர்களும் படம் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து அட்டகத்தி, ஆச்சரியங்கள், புத்தகம், ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்று தொடர்ந்து நல்ல நல்ல கதையுள்ள படங்களில் நடித்தார்.
படங்களை தாண்டி நிறைய வெப் சீரியஸிற்காகவும் தொடர்ந்து நடிக்கிறார்.
மாநில விருது
தற்போது நடிகை ஐஸ்வர்யாவிற்கு காக்கா முட்டை படத்திற்காக சிறந்த நாயகிக்காக மாநில விருது கிடைத்துள்ளது. அந்த விருதை தனது அம்மாவிடம் கொடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இதோ அவரது அம்மாவுடன் எடுத்த புகைப்படம்,
பிபி ஜோடிகள் நிகழ்ச்சியால் கலைந்த கரு, சோகத்தின் உச்சம்- சுஜா வருணி, சிவகுமார் சொன்ன ஷாக்கிங் தகவல்

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
