சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படத்திற்காக ஐஸ்வர்யா ராஜேஷ் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
நம்ம வீட்டு பிள்ளை
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சூரி, சமுத்திரக்கனி, நட்டி, அனு இம்மானுவேல் என பலரும் நடித்திருந்தார்கள்.
பாண்டிராஜ் இயக்கிய இப்படம் மாபெரும் அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் முக்கிய படங்களில் இதுவும் ஒன்று.
ஐஸ்வர்யா ராஜேஷ் சம்பளம்
இந்நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நிகரான முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இப்படத்தில் நடிக்க நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சுமார் ரூ. 75 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu
