நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் ட்விட்டர் பக்கம் ஹேக்.. ரசிகர்களுக்கு எச்சரிக்கை

By Dhiviyarajan Mar 24, 2023 12:00 PM GMT
Report

ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான ரோல்களில் நடித்து வருபவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபத்தில் இவர் நடிப்பில் ரன் பேபி ரன், கிரேட் இந்தியன் கிச்சன் போன்ற படங்கள் வெளியானது.

இந்த படங்களுக்கு மக்கள் கலவையினை விமர்சனமே கொடுத்தனர். தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் தீயவர் கொலைகள் நடுங்க, மோகன்தாஸ், துருவ நட்சத்திரம் போன்ற பல படங்களை லைன் வைத்துள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் ட்விட்டர் பக்கம் ஹேக்.. ரசிகர்களுக்கு எச்சரிக்கை | Aishwarya Rajesh Twitter Account Hacked

ஹேக்

ஐஸ்வர்யா ராஜேஷின் சோசியல் மீடியா பக்கங்களை லட்சக்கணக்கான ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் இவரின் ட்விட்டர் பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது ஐஸ்வர்யா ராஜேஷின் ட்விட்டர் கணக்கை மீட்டு எடுப்பதற்கான வேலைகளை மும்முரமாக நடந்து வருகிறது.

அது வரை ஹேக் செய்யப்பட்ட ட்விட்டர் கணக்கில் இருந்து வரும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று ரசிகர்களிடம் கூறியுள்ளனர். 

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் ட்விட்டர் பக்கம் ஹேக்.. ரசிகர்களுக்கு எச்சரிக்கை | Aishwarya Rajesh Twitter Account Hacked

தந்தையின் உடலை மயானத்திற்கு தூக்கி சென்ற அஜித்.. கண்கலங்க வைக்கும் புகைப்படம் Ajith Kumar Death Tamil Actors 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US