இயக்குநர் ஏ. அர். முருகதாஸிற்கு நடிகர் அஜித் அளித்த முதல் சம்பளம் பணம் எவ்வளவு தெரியுமா?

By Jeeva Sep 25, 2022 07:00 AM GMT
Report

முருகதாஸ் 

இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக திகழ்ந்து வருபவர். இவர் இயக்கத்தில் ஏகபட்ட பிளாக் பஸ்டர் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது அனைவரும் அறிந்த விஷயம்.

சர்கார் திரைப்படத்திற்கு பின் மீண்டும் இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் அவரின் 65-வது திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவரை நிராகரித்து விட்டு இயக்குநர் நெல்சனை முடிவு செய்தனர் சன் பிக்சர்ஸ்.

இயக்குநர் ஏ. அர். முருகதாஸிற்கு நடிகர் அஜித் அளித்த முதல் சம்பளம் பணம் எவ்வளவு தெரியுமா? | Ajith Advance To Murugados

அஜித் அளித்த அட்வான்ஸ்

இதனால் தற்போது அனைவரும் முருகதாஸின் அடுத்த திரைப்படம் எப்போது உருவாகும் என எதிர்பார்த்து வருகின்றனர். இது குறித்து தொடர்ந்து பல தகவல்கள் இணையத்தில் பரவி வருவதை பார்த்து வருகிறோம்.

இந்நிலையில் முருகதாஸ் தமிழ் சினிமாவிற்கு தீனா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். முருகதாஸ் தீனா படத்தை இயக்க தான் வாங்கிய அட்வான்ஸ் சம்பளம் குறித்து பேட்டியொன்றில் பேசியிருக்கிறார்.

தீனா பட கதையை அஜித்திடம் சொன்னவுடம் அஜித் அவரிடம் இருந்த இரண்டு 500 ரூபாய் தாள் மற்றும் தயாரிப்பாளரிடம் ரூ. 1 வாங்கி அங்கேய தனக்கு அட்வான்ஸ் சம்பளத்தை கொடுத்ததாக முருகதாஸ் தெரிவித்துள்ளார்.   

இயக்குநர் ஏ. அர். முருகதாஸிற்கு நடிகர் அஜித் அளித்த முதல் சம்பளம் பணம் எவ்வளவு தெரியுமா? | Ajith Advance To Murugados

விஜய் சேதுபதி தொடர்ந்து போண்டா மணிக்கு பண உதவி செய்த நடிகர் தனுஷ் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US