சிறுவர்களுடன் சைக்கிள் ஓட்டிய அஜித்.. வெளிவந்த அழகிய வீடியோ..
அஜித் குமார்
தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் அஜித் குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த துணிவு படம் மாபெரும் வெற்றியடைந்தது.
இதை தொடர்ந்து அடுத்ததாக இவர் நடிப்பில் விடாமுயற்சி எனும் திரைப்படம் உருவாகவுள்ளது. மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.
மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கும் என கூறப்படுகிறது. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, தமன்னா, அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பதாக தெரிவிக்கின்றனர்.
அழகிய வீடியோ
அஜித் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது தனது மகனுடன் ஒன்றாக அஜித் சைக்கிள் ஓட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த வீடியோ அஜித், ஆத்விக் மட்டுமின்றி சிறுவர்கள் பலரும் இருக்கிறார்கள். இந்த நிகழ்வில் அஜித் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டுள்ளார். இதோ அந்த வீடியோ..
Mentoring the kids ❤️ #AjithKumar ? pic.twitter.com/uUYicbeBS5
— Shalini AjithKumar (@ShaliniAjithK) August 26, 2023
பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதாவிற்கு மட்டும் திடீரென சம்பளத்தை உயர்த்திய தயாரிப்பு குழு- ஏன் தெரியுமா?

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
