விஜய் படத்திற்கு எதிராக அஜித் ரசிகர்கள் செய்த காரியம்.. இந்த சண்டைக்கு முடிவே இல்லையா
அஜித் - விஜய்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர்கள் நடிகர் அஜித் மற்றும் தளபதி விஜய்.
இவ்விருவரின் ரசிகர்களுக்கு இடையே தொடர்ந்து பல முறை டுவிட்டரில் சண்டை நடந்துகொண்டே தான் இருக்கிறது.
வருகிற 13ஆம் தேதி விஜய் நடிப்பில் பீஸ்ட் படம் வெளியாகிறது. அதற்கு அடுத்தநாள் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள கே.ஜி.எப் 2 படம் வெளியாகிறது.

இதனால் இந்த இரண்டு படங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என்று திரைவட்டாரங்கள் கூறி வருகிறார்கள்
விஜய்க்கு எதிராக ரசிகர்கள் செய்த காரியம்
இந்த நிலையில், விஜய் பீஸ்ட் படத்திற்கு எதிராக வெளியாகும், கே.ஜி.எப் 2 படத்தை ஆதரவிக்கும் விதமாக அப்படத்திற்கு முதல் நாள் முதல் காட்சியை கொண்டாடவுள்ளனர் அஜித் ரசிகர்கள்.
அதற்கான பேனர் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி, மிகவும் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

பீஸ்ட் படத்தின் டிக்கெட் விலை இத்தனை ஆயிரமா.. அஜித்தின் வலிமை படத்திற்கு கூட இது நடக்கவில்லையே..
அவரது இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி: தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி உருக்கம் News Lankasri
புலம்பெயர்ந்தோர் விடயத்தில் கடுமையாக நடக்கவேண்டாம்: பிரித்தானியாவின் அடுத்த பிரதமருக்கு கடிதம் News Lankasri