அஜித் முதன் முதலில் போலீஸாக நடிக்கவிருந்த படம்.. ஆனால் கைவிடப்பட்டது! புகைப்படம் இதோ
அஜித் குமார்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் அஜித் குமார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வெற்றியடைந்துள்ள திரைப்படம் விடாமுயற்சி.
இப்படத்தை தொடர்ந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் அஜித் குமார் இதுவரை பல்வேறு திரைப்படங்களில் போலீஸ் கதாபாத்திரங்களை என்று நடித்துள்ளார். கிரீடம், ஆரம்பம், என்னை அறிந்தால், வலிமை, மங்காத்தா, ஆஞ்சநேயா உள்ளிட்ட படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.
கைவிடப்பட்ட படம்
ஆனால், இந்த படங்களுக்கெல்லாம் முன்பே மகா எனும் திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தார் அஜித். அதுவே அஜித் ஏற்று நடித்த முதல் போலீஸ் கதாபாத்திரம் ஆகும். இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி, போஸ்டர் எல்லாம் கூட வெளிவந்தது.
ஆனால், திடீரென அப்படம் கைவிடப்பட்டுள்ளது. அஜித் முதன் முதலில் போலீசாக நடிக்கவிருந்த மகா படத்தின் போஸ்டர்கள் இதோ..


இலங்கை ஜாம்பவானின் இமாலய சாதனையை முறியடித்த சுப்மன் கில்! விமர்சனங்களுக்கு தரமான பதிலடி News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
