அஜித்தின் துணிவு திரைப்படத்தில் பிக்பாஸ் அமீர் நடித்துள்ள காட்சி, புகைப்படத்துடன் இதோ
அஜித்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அஜித், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியாகி வருகிறது.
அந்த வகையில் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் அவர் நடித்துள்ள துணிவு திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கும் துணிவு திரைப்படத்துடன் விஜய்யின் வாரிசு திரைப்படமும் வெளியாகிறது.
துணிவு
பல வருடங்கள் கழித்து உச்ச நட்சத்திரங்கள் திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் துணிவு திரைப்படத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் அமீர் மற்றும் பவானி நடித்துள்ளார்கள். அவர்கள் துணிவு ஷூட்டிங்கின் போது அஜித்துடன் எடுத்துகொண்ட புகைப்படம் செம வைரலாகின.
மேலும் தற்போது துணிவு டப்பிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
[VW7QN6 ]
பயங்கர விபத்தில் சிக்கிய நடிகை ரம்பா, மருத்துவமனையில் அவரது மகள்