பிறந்தநாளை அஜித்துடன் கொண்டாடிய AK61 படத்தின் கதாநாயகி ! அதுவும் எங்கே எப்படி தெரியுமா

By Jeeva Sep 10, 2022 03:30 PM GMT
Report

AK61 

நடிகர் அஜித் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படமாக உருவாகி வரும் AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது. இறுதிகட்ட படப்பிடிப்பு Bangkok-ல் நடக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

பிறந்தநாளை அஜித்துடன்  கொண்டாடிய AK61 படத்தின் கதாநாயகி ! அதுவும் எங்கே எப்படி தெரியுமா | Manju Warrior Bday Celebration With Ajith

மஞ்சு வாரியர்

ஆனால் படக்குழு இன்னும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை, நடிகர் அஜித் மற்றும் அப்படத்தின் நாயகி மஞ்சு வாரியர் இருவரும் வெளிமாநிலங்களுக்கு பைக் டிரிப் சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று நடிகை மஞ்சு வாரியருக்கு பிறந்தநாள் அவர் தனது பிறந்தநாளை மிகவும் சிம்பிளாக அஜித்துடன் பைக் டிரிப்பில் கொண்டாடியது போல் தான் தெரிகிறது.

அதன்படி தற்போது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார் நடிகை மஞ்சு வாரியர். இதோ அந்த புகைப்படம் 

1000 கோடியளவில் உருவாகும் ஷங்கரின் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படம்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US