விஜய் செய்ததை பல வருடங்களுக்கு முன்பே செய்துவிட்ட அஜித்.. வைரலாகும் போட்டோ
நடிகர் விஜய் விரைவில் அரசியலில் களமிறங்க இருக்கிறார் என கூறப்படும் நிலையில், அதற்க்கு பல தரப்பினரும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
விஜய் சமீபத்தில் மாணவர்களுக்கு கல்வி உதவி செய்யும் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அதில் 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவர்களை வரவைத்து அவர்கள் கௌரவப்படுத்தி பரிசு வழங்கினார் விஜய். ஒவ்வொரு மாணவர் குடும்பத்துடனும் நின்று விஜய் போட்டோவுக்கு போஸ் கொடுத்து இருந்தார்.

முன்பே செய்துவிட்ட அஜித்
இந்நிலையில் விஜய் செய்த விஷயத்தை அஜித் 20 வருடங்களுக்கு முன்பே செய்துவிட்டார் என பழைய போட்டோ ஒன்றை அஜித் ரசிகர்கள் வைரல் ஆக்கி இருக்கின்றனர்.
அந்த போட்டோ இதோ..
சிவகார்த்திகேயன் மகனின் லேட்டஸ்ட் கியூட் போட்டோ! இவ்வளவு வளர்ந்துட்டாரே