முக்கிய இடத்தில் எடுக்கப்படும் AK61 படத்தின் கிளைமாக்ஸ் காட்சி! எங்கு தெரியுமா?
அஜித் குமார்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார், இவர் தற்போது இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படம் வங்கி கொள்ளை குறித்த திரைப்படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
மேலும் இன்று இப்படத்தின் ஷூட்டிங்கில் நடிகர் விசாகப்பட்டினத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவர் விமான நிலையத்திற்கு சென்ற போது எடுக்கப்பட்ட வீடியோஸ் இணையத்தில் பரவின.

கிளைமாக்ஸ் காட்சி
இந்நிலையில் தற்போது AK61 படத்தின் கிளைமாக்ஸ் காட்சி Araku Valley என்ற ஆந்திராவின் மலை பகுதியில் நடக்க இருக்கிறதாம். மேலும் அதன் படபிடிப்பு அங்கு ஒரு வாரம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

அப்பாவின் மிக பெரிய ரசிகை இவங்க தான்! புகைப்படத்துடன் சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவு
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri
திமுககாரன் 2 பேர் இருந்தாலும் கடைசி வரை பூத்ல இருப்பான்; ஆனால் நாம.. எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை IBC Tamilnadu