AK61 திரைப்படத்தின் ஷூட்டிங் நடக்காமல் இருப்பதற்கு சொல்லப்படும் காரணம்! யார் தெரியுமா?
AK61
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படம் உருவாகி வந்தது.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு 2 Bangkok-ல் நடக்கும் என தகவல் வெளியானது.
ஆனால் நடிகர் அஜித் தனது பைக்கில் வெளிமாநிலங்களில் சுற்று பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அந்த வகையில் தொடர்ந்து வெவ்வேறு இடங்களில் அஜித் எடுத்து கொண்ட போட்டோஸ் வெளியாகி வந்தன.
இந்நிலையில் தற்போதுவரை AK61 திரைப்படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்காமல் இருந்து வருகிறது. அதற்கு படத்தின் financier தான் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. அவரால் படத்திற்கு நிதி ஒதுக்க முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக மூத்த பத்திரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நடிகை ராதிகா சரத்குமாரின் அழகிய வீட்டை பார்த்துள்ளீர்களா?- எவ்வளவு பெரிய வீடு

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
