AK62 தயாரிப்பாளருடன் நடிகர் அஜித்குமார் எடுத்துகொண்ட போட்டோ! ஷூட்டிங் எப்போது தெரியுமா?
அஜித்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.
அந்த வகையில் வலிமை திரைப்படத்திற்கு பின் மீண்டும் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகயிருக்கிறது. அப்படத்தை தொடர்ந்து அஜித் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியிருந்தது.
இந்நிலையில் AK62 திரைப்படத்தின் தயாரிப்பாளரான சுபாஷ்கரனுடன் அஜித் எடுத்துகொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
மேலும் அப்படத்தின் ஷூட்டிங் வரும் டிசம்பர் மாதம் தொடங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

வாரிசு திரைப்படத்தையும் வெளியிடுகிறாரா உதயநிதி ஸ்டாலின்
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
தூங்கவோ சாப்பிடவோ முடியவில்லை... சுவிஸ் இரவு விடுதி உரிமையாளர்கள் மீது பாயும் கொலை வழக்கு News Lankasri