விமான நிலையில் ரசிகர்களை சந்தித்த நடிகர் அஜித்! வெளியான அவரின் லேட்டஸ்ட் போட்டோஸ்
அஜித்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.
அந்த வகையில் வலிமை திரைப்படத்திற்கு பின் மீண்டும் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகயிருக்கிறது.
இந்நிலையில் அப்படத்தை தொடர்ந்து அஜித் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியிருந்தது.

AK62
மேலும் தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் - அஜித் கூட்டணியில் உருவாகவுள்ள AK62 திரைப்படத்தின் ஷூட்டிங் வரும் டிசம்பர் மாதம் அல்லது ஜனவரி-ல் தொடங்க இருக்கிறதாம்.
இதற்கிடையே விமான நிலையத்தில் காணப்பட்ட நடிகர் அஜித் அங்கு ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார். அந்த போட்டோஸ் தான் ரசிகர்கள் மத்தியில் காலையில் இருந்து பரவி வருகிறது.


இன்ஸ்டா பக்கத்தில் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்