கர்ப்பமாக இருக்கும் ஆலியா பட்.. முதல்முறையாக வெளியாகி வைரலாகும் புகைப்படங்கள்!
ஆலியா பட் மற்றும் ரன்பிர் கபூர் ஆகியோர் கடந்த பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் ஏப்ரல் 14ம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.
ஆலியா கர்ப்பம்
அதற்கு பிறகு ஆலியா பட் கர்ப்பமாக இருக்கும் செய்தியையும் மகிழ்ச்சியாக அவர்களே அறிவித்தனர். லண்டனில் ஷூட்டிங்கில் பிசியாக இருந்த ஆலியா சில வாரங்கள் முன்பு தான் இந்தியா திரும்பினார்.
வைரல் புகைப்படங்கள்
இந்நிலையில் தற்போது ஆலியா பட் கணவருடன் முதல்முறையாக பொது இடத்திற்கு வந்திருக்கிறார். அந்த ஸ்டில்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.
அவர்கள் நடித்து இருக்கும் பிரம்மாஸ்திரா படத்தின் தேவா தேவா பாடல் வெளியீட்டுக்காக தான் அவர்கள் இருவரும் வந்திருக்கின்றனர்.
ஆலியா பட் முதல் முறையாக baby bumb உடன் பார்த்த ரசிகர்கள் தற்போது புகைப்படங்களை வைரல் ஆக்கி வருகின்றனர்.
 



                                        
                                        
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan