சீரியல் நடிகை ஆல்யா மானசாவா இது, 2வது பிரசவத்திற்கு பிறகு படு குண்டாகி விட்டாரே- லேட்டஸ்ட் க்ளிக்

Alya Manasa Sanjeev Karthick
By Yathrika 1 மாதம் முன்

ஆல்யா மானசா

கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சி படு பிரபலமாக ஓடியது. அந்த நடன நிகழ்ச்சி மூலம் மக்களின் அங்கீகாரம் பெற்றவர் ஆல்யா மானசா.

அங்கிருந்து விஜய் டிவி பக்கம் வந்த அவர் ராஜா ராணி என்ற ஒரே தொடர் தான் பெரிய அளவில் பிரபலம் ஆனார். அதன்பிறகு திருமணம், குழந்தைகள் என சொந்த வாழ்க்கையில் செட்டில் ஆனார்.

முதல் குழந்தைக்கு பிறகு ராஜா ராணி 2 என்ற தொடரில் நாயகியாக நடித்துவந்த ஆல்யா இடையில் 2வது முறை கர்ப்பமானார். பிரசவத்திற்காக சீரியலில் இருந்து விலகிய ஆல்யா இப்போது தனது குழந்தைகளை பார்த்து வருகிறார்.

சீரியல் நடிகை ஆல்யா மானசாவா இது, 2வது பிரசவத்திற்கு பிறகு படு குண்டாகி விட்டாரே- லேட்டஸ்ட் க்ளிக் | Alya Manasa Latest Shocking Photo

ஆல்யா மானசா லேட்டஸ்ட்

தற்போது ஆல்யா மானசா தனது கணவர் சஞ்சீவுடன் இணைந்து ஒரு விளம்பரம் நடித்துள்ளார். அந்த புகைப்படம் வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் என்ன ஆல்யா மானசா இது இப்படி குண்டாகி விட்டாரே என ரசிகர்கள் ஷாக் ஆகி பார்த்து வருகின்றனர்.

சீரியல் நடிகை ஆல்யா மானசாவா இது, 2வது பிரசவத்திற்கு பிறகு படு குண்டாகி விட்டாரே- லேட்டஸ்ட் க்ளிக் | Alya Manasa Latest Shocking Photo

ஸ்ருதிஹாசனின் அம்மாவும், கமல்ஹாசனின் முன்னாள் முனைவி சரிகாவா இது?- இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க, லேட்டஸ்ட் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US