புதிய சீரியலுக்காக சம்பளத்தை உயர்த்திய நடிகை ஆல்யா மானசா- இனியா தொடருக்கு இவ்வளவு வாங்குகிறாரா?
நடிகை ஆல்யா மானசா
இவரை பற்றி தமிழக மக்களுக்கு சொல்ல வேண்டியதே இல்லை, காரணம் அந்த அளவிற்கு இவர் பிரபலம் அடைய இவரைப் பற்றி மக்கள் நன்கு அறிந்துகொண்டனர்.
அதுபோக இவரே யூடியூப் பக்கம் சொந்தமாக வைத்துக்கொண்டு தான் செய்யும் அனைத்து விஷயங்களையும் வீடியோவாக பதிவிட்டுவிடுகிறார்.
குழந்தைகள் முதல் வீட்டில் வாங்கும் புதிய பொருள் வரை அனைத்தையுமே வீடியோவாக பதிவிடுகிறார்.
இப்போது இரண்டாவது குழந்தையை பெற்றபிறகு சன் தொலைக்காட்சியில் இனியா என்ற தொடரில் நடிக்கிறார்.
சம்பளம்
விஜய் தொலைக்காட்சியில் தொடர் நடித்துவந்தபோது ரூ. 12 முதல் ரூ. 15 ஆயிரம் வரை சம்பளம் பெற்றுவந்த நடிகை ஆல்யா மானசா சன் டிவிக்கு தாவியதும் ரூ. 20 ஆயிரம் வரை சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வந்துள்ளது.
நடிகை சோனியா அகர்வாலா இது, உடல் எடை குறைத்து ஆளே மாறிவிட்டாரே?- லேட்டஸ்ட் க்ளிக்