அரபிக் குத்து பாடலுக்கு வெறித்தமாக நடனம் ஆடிய பிக் பாஸ் அமீர்.. அதுவும் இவருடன், வீடியோ பாருங்க
அரபிக் குத்து
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தின் முதல் பாடல், அரபிக் குத்து கடந்த மாதம் வெளிவந்து Youtubeல் பல சாதனைகளை படைத்து வருகிறது.
இதுவரை சுமார் 150 மில்லியன்களை கடந்து பார்வையாளர்களை பெற்று வரும் அரபிக் குத்து உலகமெங்கும் வைரல் ஆகியுள்ளது.
ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக நட்சத்திரங்கள் பலரும், விஜய்யின் அரபிக் குத்து பாடலுக்கு நடனம் ஆடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
அமீர் - அலைனா
அந்த வகையில் தற்போது அமீர் மற்றும் அலைனா இருவரும் வெறித்தனமாக அரபிக் குத்து பாடலுக்கு நடனம் ஆடியுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.
அமீர், பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொண்டு, பைனல் போட்டி வரை வந்த போட்டியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த வீடியோ..
வலிமை படத்தின் முதல் 5 நாள் வசூல் இவ்வளவு தானா ! 100 கோடி யெல்லாம் பொய்யா?