அன்பே சிவம் திரைப்படத்தை சுந்தர். சி-க்கு பதிலாக இயக்கியிருக்க வேண்டிய முக்கிய இயக்குநர்! யார் தெரியுமா

By Jeeva Aug 23, 2022 08:30 AM GMT
Report

அன்பே சிவம்

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அன்பே சிவம்.

சிறந்த விமர்சனங்களை அப்படம் அப்போது பெரிய வசூல் சாதனைகளை நிகழ்த்தவில்லை, ஆனால் பல வருடங்கள் கழித்து அப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கமல்ஹாசன் எழுத்திய இந்த கதையை இயக்குநர் சுந்தர். சி இயக்கியிருந்தார். காமெடி கமர்சியல் படங்களுக்கு பெயர் போன சுந்தர். சி அன்பே சிவம் போன்ற திரைப்படத்தை இயக்கியது அனைவருக்கும் ஆச்சரியமே.

அன்பே சிவம் திரைப்படத்தை சுந்தர். சி-க்கு பதிலாக இயக்கியிருக்க வேண்டிய முக்கிய இயக்குநர்! யார் தெரியுமா | Anbe Sivam Director Before Sundhar C

அதிகாரபூர்வ போஸ்டர்

அப்படியான அன்பே சிவம் திரைப்படத்தை சுந்தர். சி பதிலாக வேறொரு முக்கிய இயக்குநர் தான் இயக்கியிருக்க வேண்டியது. ஆம், பிரபல மலையாள இயக்குநர் பிரியதர்சன் தான் அன்பே சிவம் படத்தை இயக்கியிருக்க வேண்டியது.

மேலும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு போஸ்டருடன் அப்போது வெளியிட்டு இருக்கின்றனர். அதில் கமலுடன் பிரியதர்ஷன், மாதவன், வித்யசாகர் உள்ளிட்டோர் உள்ளனர்.

இதோ அந்த போஸ்டர்

அன்பே சிவம் திரைப்படத்தை சுந்தர். சி-க்கு பதிலாக இயக்கியிருக்க வேண்டிய முக்கிய இயக்குநர்! யார் தெரியுமா | Anbe Sivam Director Before Sundhar C

விஜய் டிவி தொகுப்பாளர் ஈரோடு மகேஷின் சொத்து 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US