ஆடை இல்லாமல் நடித்த நடிகை ஆண்ட்ரியா.. இயக்குனர் மிஷ்கின் எடுத்த அதிரடி முடிவு

By Kathick Aug 07, 2022 03:00 AM GMT
Report

ஆண்ட்ரியாவின் பிசாசு 2

தமிழ் திரையுலகில் துணிச்சலான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆண்ட்ரியா. இவர் நடிப்பில் தற்போது பிசாசு 2 திரைப்படம் உருவாகியுள்ளது.

ஆடை இல்லாமல் நடித்த நடிகை ஆண்ட்ரியா.. இயக்குனர் மிஷ்கின் எடுத்த அதிரடி முடிவு | Andrea Nude Scene Deleted In Pisasu 2 By Mysskin

மிஷ்கின் இயக்கியுள்ள இப்படத்திற்க்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகிறது. விரைவில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகவுள்ளது.

ஆடை இல்லாமல் நடித்த ஆண்ட்ரியா

இப்படத்தில் 15 நிமிடம் உள்ள ஒரு காட்சியில் நடிகை ஆண்ட்ரியா ஆடை இல்லாமல் நடித்துள்ளார் என்று இயக்குனர் மிஷ்கின் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். படத்திற்கு தேவையான காட்சியாக அமைந்ததால், ஆண்ட்ரியா அப்படி நடித்துள்ளார் என்றும் தெரிவித்திருந்தார்.

ஆடை இல்லாமல் நடித்த நடிகை ஆண்ட்ரியா.. இயக்குனர் மிஷ்கின் எடுத்த அதிரடி முடிவு | Andrea Nude Scene Deleted In Pisasu 2 By Mysskin

இந்நிலையில், தற்போது அந்த காட்சியை மொத்தமாக படத்திலிருந்து நீக்கிவிட்டாராம் இயக்குனர் மிஷ்கின். ஏனென்றால், இப்படத்தை குழந்தைகளும் பார்க்கவேண்டும் என்ற எண்ணத்துடன், இந்த காட்சியை படத்திலிருந்து நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US