கமல்ஹாசனின் விக்ரம் பட டைட்டில் டிராக்கை இந்த படத்தில் இருந்து காப்பி அடித்தாரா அனிருத்- ஆதாரத்துடன் இதோ

By Yathrika Aug 05, 2022 05:50 AM GMT
Report

கமல்ஹாசனின் விக்ரம்

கடந்த ஜுன் 3ம் தேதி தமிழ் சினிமா கொண்டாடும் அளவிற்கு வெளியாகி இருந்த திரைப்படம் விக்ரம். 2019ம் ஆண்டிற்கு பிறகு கமல்ஹாசனின் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை.

இடையில் அரசியல், சின்னத்திரையில் பயணிப்பது என பிஸியாகவே இருந்தார். மக்களுக்கும் அவர் படங்களில் நடிக்காமல் இருப்பது கொஞ்சம் வருத்தத்தையே கொடுத்தது. பின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடிக்க இப்படம் வெளியாகி இருந்தது.

ரிலீஸ் ஆன நாள் முதலே நல்ல வசூல் வேட்டை நடத்தியது.

கமல்ஹாசனின் விக்ரம் பட டைட்டில் டிராக்கை இந்த படத்தில் இருந்து காப்பி அடித்தாரா அனிருத்- ஆதாரத்துடன் இதோ | Anirudh Copied Vikram Title Track From This Film

அனிருத் இசை காப்பியா

தற்போது அனிருத் பற்றி ஒரு வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. அதாவது விக்ரம் படத்தில் இடம்பெற்ற டைட்டில் டிராக் The Fault In Our Stars என்ற படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டுள்ளது என ரசிகர்கள் விமர்சனம செய்து வருகிறார்கள்.

இதோ ஹாலிவுட் படத்தின் வீடியோ,

கோலாகலமாக நடந்த நடிகை மாளவிகாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்- வீடியோவுடன் இதோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US