பூஜா ஹெக்டேவுடன் சேர்ந்து செம குத்தாட்டம் போட்ட அனிருத்.. படுவைரலாகும் வீடியோ
விஜய்யின் பீஸ்ட்
தமிழக ரசிகர்கள் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று விஜய்யின் பீஸ்ட்.
இப்படம் வருகிற 13ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது. இப்படத்திற்காக ப்ரோமோஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது.
அதில் ஒன்றாக வரும் ஞாயற்று கிழமை இரவு 9 மணிக்கு நடிகர் விஜய் கலந்துகொண்ட பேட்டி சன் டிவியில் ஒளிபரப்பு ஆகிறது.
மேலும், இப்படத்தின் தெலுங்கு ப்ரோமோஷனுக்காக நடிகை பூஜா ஹெக்டே, நெல்சன் திலிப்குமார், அனிருத் மூவரும் பிரஸ் மீட்டில் கலந்துகொண்டுள்ளனர்.
அனிருத் - பூஜா ஹெக்டே - நெல்சன் நடனம்
அப்போது மேடையில் மூவரும் இணைந்து அரபிக் குத்து பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ள வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
The Charming Pooja Hegde and Live Wire Anirudh dance on stage along with Director @Nelsondilpkumar@hegdepooja @anirudhofficial#Beast #BeastModeON #Mirchi9LIVE pic.twitter.com/Qb8PhGXlpE
— SAMRAT Vijay (@SamratVijay_FC) April 8, 2022
பூஜா ஹெக்டேவை பீஸ்ட் ஹீரோயினாக தேர்வு செய்தது ஏன்? இந்த ஒரு காரணம் தான்.. நெல்சன் சொன்ன பதில்