அனிருத்தின் மொத்த சொத்து மதிப்பு, எவ்வளவு தெரியுமா
அனிருத்
3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத் தற்போது தமிழ் சினிமாவின் டாப் இசையமைப்பாளராக மாறியுள்ளார்.
விஜய்யின் லியோ, அஜித்தின் விடாமுயற்சி, ரஜினியின் தலைவர் 170, கமலின் இந்தியன் 2 என தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இவர் தான் இசையமைத்து வருகிறார்.

மேலும் இவருடைய இசையில் கடைசியாக வெளிவந்த ஜெயிலர் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படத்தின் வெற்றிக்கு அனிருத்தின் இசையும் ஒரு காரணம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
சொத்து மதிப்பு
தமிழ் மட்டுமின்றி தற்போது ஜவான் திரைப்படத்தின் மூலம் இந்தியளவில் பிரபலமாகிவிட்டார். இந்நிலையில், டாப் இசையமைப்பாளராக இருக்கும் அனிருத்தின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, அனிருத் மொத்த சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 50 கோடி இருக்கும் என தெரிவிக்கின்றனர்.
நடிகர் விஷாலின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய குடும்ப புகைப்படம்
You May Like This Video
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri