நடிகர் விஷாலின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய குடும்ப புகைப்படம்

By Kathick Aug 30, 2023 05:00 AM GMT
Report

விஷால்

தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஷால். இவர் நடிப்பில் தற்போது மார்க் ஆண்டனி திரைப்படம் உருவாகியுள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் விஷாலுடன் இணைந்து எஸ். ஜே. சூர்யா நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது.

நடிகர் விஷாலின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய குடும்ப புகைப்படம் | Vishal Mother Photo

இதன்பின் விஷால் மீண்டும் ஹரி இயக்கத்தில் தன்னுடைய 34வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகர் விஷால் பிரபல தயாரிப்பாளர் ஜி.கே. ரெட்டி மற்றும் ஜானகி தேவி தம்பிக்கு பிறந்தவர் என்பதை நாம் அறிவோம். விஷாலின் தந்தையை ரசிகர்கள் பார்த்திருக்க கூடும்.

விஷாலின் தாய்

ஆனால், அவருடைய அம்மாவின் புகைப்படத்தை பலரும் பார்த்திருக்க முடியாது. இந்நிலையில், தனது அம்மா மற்றும் அம்மாவுடன் பிறந்தநாள் அன்று எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை விஷால் வெளியிட்டுள்ளார். மேலும் விஷாலின் குடும்ப புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்..

நடிகர் விஷாலின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய குடும்ப புகைப்படம் | Vishal Mother Photo

நடிகர் விஷாலின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய குடும்ப புகைப்படம் | Vishal Mother Photo

550 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள ஜெயிலர் படத்தின் லாபம்.. எவ்வளவு தெரியுமா.. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US