நடிகை அனுஷ்காவா இது? சிறுவயதில் எவ்ளோ கியூட்டாக இருந்திருக்கிறார் என்று பாருங்கள்
பிரபல தென்னிந்திய நடிகையாக வலம் வந்தவர் தான் அனுஷ்கா. இவர் 2006 -ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான "இரண்டு" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து பல படங்களில் நடித்து வந்தாலும் 2009 -ம் ஆண்டு வெளியான "அருந்ததீ" படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பாப்புலர் ஆனார்.
இதன் பின்னர் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து தென்னிந்தியாவின் டாப் ஹீரோயினாக மாறினார். ஆனால் தற்போது பட வாய்ப்பு குறைந்து சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார்.

சிறுவயது புகைப்படம்
இந்நிலையில் நடிகை அனுஷ்காவின் சிறுவயது புகைப்படம் ஒன்று சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.
இதை பார்த்த ரசிகர்கள், அனுஷ்கா சிறுவயதில் எவ்ளோ கியூட்டாக இருந்திருக்கிறார் என்று பதிவிட்டு வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்.
அதெல்லாம் ஒரு பாடலா? சமந்தாவின் ஹிட் பாடலை கழுவி ஊற்றிய பிரபல பாடகி
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
பிரித்தானியாவில் 181 மில்லியன் பவுண்டுகள் அலைபேசி கொள்ளைச் சம்பவம்: சிக்கிய புகலிடக் கோரிக்கையாளர் News Lankasri
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri