படு குண்டாக இருந்த நடிகை அனுஷ்கா ஷெட்டியா இது, லேட்டஸ்ட் க்ளிக்- ஒல்லியாகிவிட்டாரா?
நடிகை அனுஷ்கா ஷெட்டி, பெண்களுக்கான படங்களில் நடித்து மற்ற நடிகைகளுக்கும் ஒரு உதாரணமாக இருந்தவர்.
பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார.
அதன்பிறகு அனுஷ்கா சரியாக படங்கள் நடிப்பதில்லை, மாறாக படு குண்டாகி ஆளே மாறியிருந்தார். இன்ஸ்டாவில் சில நேரங்களில் புகைப்படங்கள் பதிவிடும் அனுஷ்கா சமீப காலமாக நல்ல ஆக்டீவாக இருக்கிறார்.
லேட்டஸ்ட் க்ளிக்
2020ம் ஆண்டு கடைசியாக அனுஷ்கா நடிப்பில் நிசப்தம் என்ற படம் வெளியாகி இருந்தது.
கொரோனா பிரச்சனைகளுக்கு பிறகு மகேஷ் பாபுவுடன் இணைந்து புதிய படம் நடிப்பதாக அறிவித்தார். அந்த படத்தை யூவி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறார்கள், ஆனால் மற்றபடி வேறு எந்த தகவலும் வரவில்லை
தற்போது இன்ஸ்டாவில் அனுஷ்கா ஒரு திருமணத்திற்கு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் உடல் எடை குறைத்துள்ளது போல் தெரிகிறது.
பிபி ஜோடிகள் மேடையில் பாவ்னிக்கு லவ் புரொபோஸ் செய்த அமீர்- அழகிய புரொமோ

பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan
