பிரபல இயக்குநரை மோசமாக விமர்சித்த குக் வித் கோமாளி அஷ்வின் குமார்! என்ன ஆனது தெரியுமா
அஷ்வின் குமார்
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான முக்கிய குக் வித் கோமாளி.
அந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு பெரியளவில் பிரபலமானவர் நடிகர் அஷ்வின் குமார்.
அந்நிகழ்ச்சியை தொடர்ந்து அஷ்வின் குமார் சில திரைப்படங்களிலும் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால் அப்படங்களும் பெரியளவில் வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில் அஷ்வின் குமார் அவரின் இன்ஸ்டா பக்கத்தில் பிரபல இயக்குநர் அறிவழகன் குறித்து மோசமாக பதிவிட்டுள்ளார்.
ஆம், அறிவழகன் இயக்கிய தமிழ் ராகர்ஸ் வெப் சீரிஸில் அஷ்வின் குமார் குறித்து ஒரு காட்சி உள்ளது. அதில் அவரின் பெயர் மற்றும் AK என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் கடுப்பான அஷ்வின் குமார் இயக்குநர் அறிவழகனை குறிப்பிடாமல் அவரை #Brainlessbeauty, shame on you என பதிவிட்டுள்ளார்.

Ak அஸ்வின் சரமாரியாக தாக்கப்பட்டார். #Varisu pic.twitter.com/GnQ8gw9OgM
— 彡Mr ????? ?⚡️ (@itz__Beast) August 21, 2022
நடிகை ராதிகா சரத்குமாரின் அழகிய வீட்டை பார்த்துள்ளீர்களா?- எவ்வளவு பெரிய வீடு