இத்தனை படங்களில் இருந்து அட்லீ காப்பி அடைத்தாரா?..நீங்களே பாருங்க
ஜவான்
பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவான ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7-ஆம் தேதி ஹிந்தி தமிழ், தெலுங்கு என 3 மொழிகளில் வெளியானது.
இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், ப்ரியாமணி, யோகி பாபு, சான்யா மல்ஹோத்ரா, சுனில் க்ரொவெர் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
இத்தனை படங்களா
இந்நிலையில் கத்தி, ஆரம்பம், மெர்சல், மணி ஹீஸ்ட், மங்காத்தா, சர்தார்,7 ஆம் அறிவு , The Talking of Pelham 123 போன்ற படங்களில் உள்ள காட்சிகள் ஜவான் படத்தில் இடம் பெற்றுள்ளதாவும். அட்லீ இத்தனை படங்களை ஒரே படத்தில் எடுத்து வைத்துள்ளார் என்று நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
Here You Go..Typical Atlee Things..#Aarambam (2013) #Jawan (2023) https://t.co/V5FIh9KXCq pic.twitter.com/sYGJIJykEL
— PsyCh ❗ (@Psych_here_) September 8, 2023
சருமத்தை வெள்ளையாக்க நடிகை ஹீமா பிந்து என்ன செய்கிறார் தெரியுமா?