லோகேஷ் கனகராஜ், நெல்சனை மிஞ்சிய அட்லீ.. ஜவான் படத்திற்காக வாங்கிய சம்பளம்..

Report

இயக்குனர் அட்லீ

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் பள்ளியில் இருந்து இயக்குனராக மாறியவர் அட்லீ. முதல் படத்திலிருந்து சமீபத்தில் வெளிவந்த ஜவான் வரை தொடர்ந்து வெற்றியை மட்டுமே கொடுத்து வருகிறார்.

லோகேஷ் கனகராஜ், நெல்சனை மிஞ்சிய அட்லீ.. ஜவான் படத்திற்காக வாங்கிய சம்பளம்.. | Atlee Salary In Jawan Movie

குறிப்பாக ஜவான் திரைப்படம் அட்லீ இயக்கத்தில் உருவான முதல் ஹிந்தி படமாகும். இப்படம் முதல் நாள் மட்டுமே உலகளவில் ரூ. 129 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனமே அறிவித்திருந்தது.

மேலும் தற்போது மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை உலகளவில் ரூ. 375 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

25 வருட தனது மனைவியின் ஆசையை இறப்பதற்கு முன் நிறைவேற்றியுள்ள நடிகர் மாரிமுத்து- புகைப்படத்துடன் இதோ

25 வருட தனது மனைவியின் ஆசையை இறப்பதற்கு முன் நிறைவேற்றியுள்ள நடிகர் மாரிமுத்து- புகைப்படத்துடன் இதோ

மிஞ்சிய அட்லீ

இந்நிலையில் சென்ஷேனால் ஹிட் கொடுத்துள்ள அட்லீ இப்படத்திற்காக ரூ. 60 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ், நெல்சனை மிஞ்சிய அட்லீ.. ஜவான் படத்திற்காக வாங்கிய சம்பளம்.. | Atlee Salary In Jawan Movie

இதன்மூலம் முன்னணி இயக்குநரகளாக இருக்கும் லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் இருவரையும் மிஞ்சிவிட்டார் என பேசப்படுகிறது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US