ஜவான் வெற்றிக்கு பின் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குனர் அட்லீ.. எவ்வளவு தெரியுமா

By Kathick Mar 11, 2024 12:00 PM GMT
Report

ஜவான் படத்தின் வெற்றிக்கு பின் இந்திய சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக மாறிவிட்டார் அட்லீ. இவர் அடுத்து யாருடைய படத்தை இயக்கப்போகிறார் என இதுவரை அறிவிப்பு வெளிவரவில்லை.

ஒரு பக்கம் தளபதி 69 படத்தை அட்லீ தான் இயக்கப்போகிறார் என கூறப்படுகிறது. இதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது நடக்க வாய்ப்பு இல்லை என்றும் மற்றொரு புறம் பேசப்பட்டு வருகிறது.

ஜவான் வெற்றிக்கு பின் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குனர் அட்லீ.. எவ்வளவு தெரியுமா | Atlee Salary Increased After Jawan Success

ஏனென்றால், அல்லு அர்ஜுன் படத்தை இயக்க ஏற்கனவே கமிட் ஆகிவிட்டாராம் அட்லீ. அந்த படத்திற்கான வேளைகளில் தான் தற்போது ஈடுபட்டுள்ளாராம். ஆனால், இப்படம் குறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.

பிரபல நடிகர்களுடன் குத்தாட்டம் போட்ட நடிகர் விஜய்யின் நடன வீடியோ- செம வைரல்

பிரபல நடிகர்களுடன் குத்தாட்டம் போட்ட நடிகர் விஜய்யின் நடன வீடியோ- செம வைரல்

அட்லீ சம்பளம்

இதனால் தான் தொடர்ந்து பல்வேறு விதமான தகவல்கள் உலா வருகிறது. இந்த நிலையில், அல்லு அர்ஜுன் படத்தை இயக்க அட்லீ கேட்டுள்ள சம்பளம் அனைவரையும் தலைசுற்ற வைத்துள்ளது.

ஆம், இப்படத்தை இயக்குவதற்காக ரூ. 60 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம். இதற்கான இறுதிக்கட்ட பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜவான் வெற்றிக்கு பின் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குனர் அட்லீ.. எவ்வளவு தெரியுமா | Atlee Salary Increased After Jawan Success

இயக்குனர் அட்லீக்கு ரூ. 60 கோடி சம்பளம் என்றால், கோலிவுட் திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குனராக மாறிவிடுவார். இந்தியன் 2 படத்திற்காக ஷங்கர் ரூ. 50 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US