10 ஆயிரம் கோடியை கடந்தும் லாபத்தை கொடுக்காத அவதார் 2.. இன்னும் இத்தனை கோடிகள் தேவை
அவதார் தி வெ ஆஃப் வாட்டர்
வேண்டுமா ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 16ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் அவதார் தி வெ ஆஃப் வாட்டர்.
இது கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த அவதார் படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது.
இத்தனை கோடிகள் தேவை
இந்நிலையில், இதுவரை உலகளவில் சுமார் 1.6 பில்லியன் வசூலை எட்டியுள்ளது அவதார் 2. இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ. 13,164 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
[S1VNY2 ]
இப்படம் மேலும் 400 மில்லியன் அதாவது ரூ. 3300 வசூல் செய்தால் மட்டுமே அவதார் 2 லாபத்தை கொடுக்கும் என்று தெரிவிக்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் அவதார் 2 பாக்ஸ் ஆபிஸில் வெற்றி மாலை சூடுமா என்று.
நடிகர் விஜய்க்கும் நடிகை தமன்னாவிற்கும் இந்த ஆண்டு திருமணம்.. சர்ச்சைக்கு பின் இந்த முடிவா

கடலில் நீராடிய 10க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கால் முறிவு - திருச்செந்தூரில் பரபரப்பு! IBC Tamilnadu

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
