திடீரென மயங்கி விழுந்த அஸீம்.. அதிர்ச்சியளிக்கும் வீடியோ
அஸீம்
பிக் பாஸ் 6ல் அதிகம் கவனிக்கப்படும் போட்டியாளர்களின் ஒருவர் அஸீம். இவர் அடிக்கடி திடீரென சண்டை போடுவது நிகழ்ச்சியை பார்பவர்களுக்கே அதிர்ச்சியை கொடுக்கும்.
அதே போல் அந்த சண்டையில் இவர் பேசும் வார்த்தைகளும் சர்ச்சையில் சிக்கும்.
பல முறை தவறாக பேசினாலும் வீட்டிற்கு வெளியில் தனக்கென்று ரசிகர்கள் பட்டாளத்தை அஸீம் உருவாக்கியுள்ளார்.
அதிர்ச்சி வீடியோ
இந்நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் நடைபெற்று வரும் டாஸ்கின் போது திடீரென இரத்த அழுத்தம் காரணமாக மயங்கி விழுந்துள்ளார் அஸீம்.
உடனடியாக அவருக்கு முதல் உதவி செய்துள்ளார்கள். தற்போது அவர் நலமாக இருக்கிறாராம்.
இதோ அந்த வீடியோ..
Oh my gosh this is too bad
— thamee_thammu (@thamee_thammu) November 30, 2022
This man suffers a lot?#biggbosstamil #Azeem #biggboss6 pic.twitter.com/b9oaMtbtuZ
Yepudi iruntha Manushan.. ippo BP yeri faint aahitaru..AZEEM#BiggBossTamil6 pic.twitter.com/ryruN3XDdZ
— Christopher Kanagaraj (@Chrissuccess) December 1, 2022
Also Read This : உனக்கு தைரியம் இருந்தா என்ன அடிடா.. அஸீம் அமுதவாணன் இடையே கடும் சண்டை