தொகுப்பாளராக இருந்த கமல் சாரே இப்படி பேசலாமா.. அஸீம் கொடுத்த பதிலடி
பிக் பாஸ் 7ம் சீசனில் முக்கிய போட்டியாளராக இருந்த பிரதீப் ஆண்டனி கடந்த வாரம்வெளியேற்றப்பட்டார் . அவருக்கு ரெட் கார்டு கொடுத்து அனுப்பினார் கமல்.
கமல் பேசும்போது முந்தைய சீசன்களில் வெற்றி பெற்றவர்களை பார்த்து அப்படியே செய்தால் மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகம் என கூறி இருந்தார். அவர் அஸீம் வெற்றி பெற்றதை தான் அப்படி மறைமுகமாக தாக்கி பேசி இருக்கிறார்.
அஸீம் பதிலடி
இந்நிலையில் அஸீம் தற்போது கொடுத்திருக்கும் பேட்டியில் 'வாக்குகள் மீது இப்போது வந்த சந்தேகம், கமல் சாருக்கு கடந்த வருடமே வந்திருக்க வேண்டும். அவர் தான் எனக்கு வெற்றியார்ல் என மேடையில் கையை தூக்கி பட்டம் கொடுத்தார்.'
'வெளியில் சிலர் ட்விட்டரில் பேசுவது இருக்கட்டும், ஆனால் அந்த ஷோ தொகுப்பாளரே இப்படி பேசலாமா' என அஸீம் கேட்டிருக்கிறார்.
You May Like This Video

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
