கமல் அந்த மாதிரி பண்ணி இருக்கலாம்.. பிரதீப்க்கு ஆதரவாக களமிறங்கிய பிக் பாஸ் அசீம்

Report

பிரதீப்

தற்போது சமூக வலைத்தளங்களில் ஹாட்டாபிக்காக சென்றுகொண்டு இருப்பது பிரதீப் ஆண்டனியின் ரெட் கார்ட் எவிக்ஷன்.

கமல் பிரதீப்பை எவிக்ஷன் செய்தது தவறு என்று நெட்டிசன்கள் மற்றும் பிரபலங்கள் சோசியல் மீடியா பக்கத்தில் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

கமல் அந்த மாதிரி பண்ணி இருக்கலாம்.. பிரதீப்க்கு ஆதரவாக களமிறங்கிய பிக் பாஸ் அசீம் | Azeem Speak About Pradeep Eviction

ஒன்று சேர்ந்து தைரியமாக நிற்கும் அர்ச்சனா, விசித்ரா- மாயா Captaincy சொதப்பலா, பரபரப்பு புரொமோ

ஒன்று சேர்ந்து தைரியமாக நிற்கும் அர்ச்சனா, விசித்ரா- மாயா Captaincy சொதப்பலா, பரபரப்பு புரொமோ

பிக் பாஸ் அசீம் 

இந்நிலையில் பிக் பாஸ் 6 டைட்டில் வின்னர் அசீம் பிரதீப் எவிக்ஷன் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், கூறுகையில், அந்த மாதிரியான செயலில் ஈடுபட வேண்டாம் என்று கமல்ஹாசன் அவர்கள் சொல்லி இருக்கலாம்.

ஆனால் பிரதீப்க்கு ட் கார்ட் கொடுத்ததை நான் Fair -ஆ பார்க்கவில்லை. அதுவும் பெண்கள் பாதுகாப்பிற்காக என்று கொடுத்தது தவறு, பிரதீப்க்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்க வேண்டும் என்று அசீம் கூறியுள்ளார். 

கமல் அந்த மாதிரி பண்ணி இருக்கலாம்.. பிரதீப்க்கு ஆதரவாக களமிறங்கிய பிக் பாஸ் அசீம் | Azeem Speak About Pradeep Eviction

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US