இனிமே நான் மூஞ்சில் அடித்தது போல் சொல்லப்போகிறேன் ! - BB அல்டிமேட்-ல் சிம்பு அதிரடி..
பிக்பாஸ் அல்டிமேட்
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 நிறைவடைந்ததை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.
24 நான்கு மணிநேரமும் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை பெரியளவிலான ரசிகர்கள் கூட்டம் பார்த்து வருகின்றனர்.
இதற்கிடையே கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் அவர் திடீரென விலகினார், தற்போது அவருக்கு பதிலாக நடிகர் சிம்பு தான் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
சிம்பு அதிரடி
மேலும் தற்போது நடந்துள்ள எபிசொடில் சிம்பு அதிரடியாக பேசியுள்ளார். டாஸ்கில் போட்டியாளர்கள் நடந்தகொண்டதை கண்டித்து பேசியுள்ளார் சிம்பு.
அப்போது "நானும் எவ்வளவு நாள் தான் பார்க்குறது, என்ன எவ்வளவு கேள்வி கேக்குறாங்க தெரியுமா? லெப்ட், ரைட்-னு வெளுத்து வாங்குங்க சார்-னு சொல்ராங்க. இனிமே நான் டைரக்ட்-ஆ மூஞ்சில் அடித்தது போல் சொல்லப்போகிறேன்" என அதிரடியாக பேசியுள்ளார் சிம்பு.
தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் சென்சேஷன் பாலிவுட் நடிகை !