விஜய்யின் பீஸ்ட், யஷ் நடித்த Kgf 2 படங்களின் தமிழக வசூல்- அதிக வசூல் யார் பாருங்க

By Yathrika Apr 27, 2022 03:35 AM GMT
Report

விஜய்யின் பீஸ்ட் படத்தின் வசூல் அப்படியே குறைந்துகொண்டே வருகிறது. அதற்கு பதிலாக யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் யஷ் நடித்த Kgf 2 படத்தின் வசூல் உயர்ந்து கொண்டே வருகிறது.

கன்னடத்தை தாண்டி Kgf 2 தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என எல்லா மொழிகளிலும் வசூல் வேட்டை நடத்துகிறது.

விஜய்யின் பீஸ்ட், யஷ் நடித்த Kgf 2 படங்களின் தமிழக வசூல்- அதிக வசூல் யார் பாருங்க | Beast Kgf2 Tamilnadu Vasoola

பீஸ்ட் Vs Kgf 2

தமிழகம் விஜய்யை கோட்டை இங்கு படம் ஓரளவிற்கு வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ஆனால் Kgf 2 படத்திற்கு திரையரங்குகள் எல்லாம் அதிகமாகிக் கொண்டே வருகிறது.

எனவே படத்தின் வசூலும் வேறலெவலில் இருக்கிறது.

விஜய்யின் பீஸ்ட், யஷ் நடித்த Kgf 2 படங்களின் தமிழக வசூல்- அதிக வசூல் யார் பாருங்க | Beast Kgf2 Tamilnadu Vasoola

தற்போது வரை விஜய்யின் பீஸ்ட் தமிழகத்தில் ரூ. 102 கோடியும், யஷ் நடித்துள்ள Kgf 2 படம் ரூ. 78 கோடியும் வசூலித்து சாதனை படைத்து வருகிறது.

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் புகழ் நடிகை ரஷ்மிகாவின் சீமந்த நிகழ்ச்சி- வெளிவந்த புகைப்படங்கள் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US