பீஸ்ட் படத்தில் தளபதி விஜயின் பெயர் என்ன தெரியுமா? முதல்முறையாக வெளியான தகவல்..
பீஸ்ட்
தளபதி விஜய் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எந்தளவிற்கு உள்ளது என அனைவரும் அறிந்த விஷயம்.
ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளியாகியுள்ள பாடல்கள் அனைவரும் செம ஹிட்டாகியுள்ளது.
மேலும் தற்போது ரசிகர்கள் அனைவரும் வரும் 2 ஆம் தேதி வெளியாகவுள்ள பீஸ்ட் படத்தின் ட்ரைலரை எதிர்பார்த்துள்ளனர். நேற்று பீஸ்ட் படத்தின் ட்ரைலர் அறிவிப்பை மாஸ் போஸ்டருடன் வெளியிட்டு இருந்தனர், அந்த போஸ்டரும் இணையத்தில் செம வைரலானது.

விஜய்யின் பெயர்
பீஸ்ட் திரைப்படம் வெளியாக இன்னும் 12 நாட்களே இருக்கும் நிலையில் இப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி வருகிறது.
அதன்படி பீஸ்ட் படத்தில் தளபதி விஜய்யின் பெயர் V என தொடங்கி N - ல் முடியும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் இது குறித்து இப்போதே கேஸ் செய்ய தொடங்கிவிட்டனர்.

TRP ரேட்டிங்கில் கயல், பாக்கியலட்சுமி முதல் இடம் பிடித்த சீரியல் எது தெரியுமா?