மகேஷ் நாரயணன் திரைப்படத்திற்கு முன் கமல்ஹாசன் நடிக்கவுள்ள திரைப்படம் ! அவரே சொன்ன தகவல்..

By Jeeva Jul 19, 2022 09:30 AM GMT
Report

கமலின் அடுத்த திரைப்படம்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மெகா ஹிட்டாகியுள்ளது.

அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல் இயக்குநர் மகேஷ் நாரயணன் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே இயக்குநர் மகேஷ் நாரயணன் அளித்துள்ள சமீபத்திய பேட்டியில் இது குறித்து பேசியுள்ளார். அதன்படி அவர் இந்தியன் 2 படத்திற்கு பிறகே கமல் சாரின் கதையில் அவரை தான் இயக்குவதாகவும்.

மகேஷ் நாரயணன் திரைப்படத்திற்கு முன் கமல்ஹாசன் நடிக்கவுள்ள திரைப்படம் ! அவரே சொன்ன தகவல்.. | Before Mahesh Narayanan Kamal Doing This Movie

அந்த படத்தில் பகத் பாசில் நடிக்க கூட வாய்ப்புகள் இருக்கின்றன, கதை தயாராக உள்ளது, அப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளார் மகேஷ் நாரயணன்.

இயக்குநர் ஷங்கர் தற்போது ராம் சரணை வைத்து RC15 என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். அப்படத்தை முடித்தபின் மீண்டும் இந்தியன் 2 திரைப்படத்தை தொடங்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.   

மகேஷ் நாரயணன் திரைப்படத்திற்கு முன் கமல்ஹாசன் நடிக்கவுள்ள திரைப்படம் ! அவரே சொன்ன தகவல்.. | Before Mahesh Narayanan Kamal Doing This Movie

மேடையில் அனைவரும் முன் தனது இரண்டாவது மனைவிக்கு முத்தமிட்ட உலகநாயகன் கமல் !

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US